ஆன்மீக நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி
பிரமிடு ஆன்மிக மன்ற இயக்கம் & PMC – தமிழ் வழங்கும்
கோவை தியான மஹா யக்ஞம்
Augst 8th9th
சனி 8am to 8pm – ஞாயிறு 6am to 6pm
அனுமதி இலவசம் அனைவரும் வருக !!!
இடம்
ஸ்ரீ கோயம்புத்தூர் குஜராத்தி சமாஜ்
662, மேட்டுப்பாளையம் ரோடு, RS புரம் கோயம்பத்தூர் –
641 002 (ராய்சூரா ஹால்)
முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்
98402 31491 / 91763 63881 / 90435 38978
For Registration
இலவச மற்றும் கட்டண விடுதிகளுக்கு +91 90435 38978
ஏன் தியான மஹா யக்ஞங்கள்?
பிரபஞ்சத்தில் அமைதி நிலவ * பூரண ஆரோக்கியம் பெற * ஆன்ம ஞானம் அடைய ஆனந்தத்துடன் வாழ * நம்முடைய தெய்வீக நிலையை உணர * பயமின்றி வாழ சகல ஜீவராசிகளும் சுதந்திரத்துடன் வாழ
“தியான உலகம்”, “சைவ உணவு உலகம்”, “பிரமிடு உலகம்”, என்ற உயர்ந்த லட்சியங்களுக்காக பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தியான மஹா யக்ஞங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோயம்புத்தூரில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவின் சிறப்பு அம்சங்கள்
கூட்டு இசை தியானம் இளந்தலைமுறையினரின் நிகழ்ச்சிகள் ஆன்மிக சொற்பொழிவுகள் தியான அனுபவங்கள் பகிர்தல் கலை நிகழ்ச்சிகள்

தியானம் செய்யும் முறை
* தியானம் செய்வதற்கு சம்மணமிட்டு அமரவும் * கண்களை மூடி, கைவிரல்களை கோர்த்துக் கொள்ளவும் * நமது சுவாசத்தின் மீது மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் * எந்த மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டாம் * மனதில் எண்ணங்கள் எழும்போது அவற்றை விட்டு முழு கவனத்தையும் சுவாசத்தின் மேலே செலுத்தவும் * அவரவர் வயதிற்கு நிகரான நேரம் தியானம் செய்ய வேண்டும்

தானத்தில் சிறந்தது அன்னதானம்
இந்த மஹா யக்ஞத்தில் பங்கு பெறும் யோகிகள், தியானிகளின் பசியை ஆற்றும் வகையில் அன்னதானம் வழங்க நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள், உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் புடைசூழ யக்ஞத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




